"இன்றைய சூழ்நிலையில் தினம்தோறும் தீபாவளி என்பதைப்போல், பட்டாசுகள் வான வேடிக்கைகள் வெடிப்பதை போல் , பல நாடுகள் மற்ற நாடுகளின் மீது ஏவுகணைகள், குண்டுகளை வீசி வருகின்றன! இது மகிழ்வை தரும் வானவேடிக்கை, அல்ல வேதனையை தரும் வானவேடிக்கை!"